DiscoverSBS Tamil - SBS தமிழ்
SBS Tamil - SBS தமிழ்
Claim Ownership

SBS Tamil - SBS தமிழ்

Author: SBS

Subscribed: 1,831Played: 35,944
Share

Description

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
3429 Episodes
Reverse
12 ஆண்டுகால ஆட்சிக்குப் பின்னர், விக்டோரியா மாநிலத் தேர்தலில் லேபர் கட்சி தோல்வியடைந்துள்ளதுடன், லிபரல் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. Jess Wilson 1800-களுக்குப் பிறகு விக்டோரியா மாநிலத்தின் மிக இளம் வயது Premier-ஆகவும் இந்த மாநில வரலாற்றில் இந்தப் பதவிக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியாகவும் உருவெடுத்துள்ளார். இதுதொடர்பில் Biwa Kwan ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.#sbsaudiopodcastLabor out, coalition in: what next for Victoria?
சமீபத்திய கருத்துக்கணிப்புகள் கணித்தபடியே, விக்டோரியா மாநிலத்தின் புதிய Premierஆக எதிர்க்கட்சித் தலைவர் Jess Wilson உருவெடுத்துள்ளார். இவர் யார் என்பது குறித்த தகவல்களை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.#sbsaudiopodcastWho is Jess Wilson, Victoria's new premier?
விக்டோரிய மாநிலத் தேர்தலில் லேபர் கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சியின் தலைவரும் தற்போதைய Premierருமான Ben Carroll தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.#sbsaudiopodcastBen Carroll concedes, taking 'full responsibility' for Labor's defeat in Victorian election
இன்று நவம்பர் 28 சனிக்கிழமை நடைபெற்ற விக்டோரியா மாநிலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. மாநில அரசியல் வரலாற்றில் மிகவும் சிக்கலான தேர்தல் முடிவுகளில் ஒன்றாக இது அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.#sbsaudiopodcastLabor projected to lose power in Victoria with major swing to One Nation under way
Feral and invasive animal species are causing significant damage to Australia’s environment and threaten the existence of many native wildlife species. In this episode of Australia Explained learn about feral and invasive animal species in Australia and what is being done to control them. - காட்டு விலங்குகள் மற்றும் வேண்டப்படாத விலங்கு இனங்கள் ஆஸ்திரேலியாவின் சுற்றுச்சூழலுக்குக் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்துவதோடு, பல பூர்வீக வனவிலங்கு இனங்களின் இருப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளன. Australia Explained தொடரின் இந்த நிகழ்ச்சியில், ஆஸ்திரேலியாவில் உள்ள காட்டு விலங்குகள் மற்றும் வேண்டப்படாத விலங்கு இனங்கள் பற்றியும், அவற்றைக் கட்டுப்படுத்த என்ன செய்யப்படுகிறது என்பது பற்றியும் Phil Tucak ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தைத் தமிழில் எடுத்து வருகிறோம்.#sbsaudiopodcastWhat are feral and invasive animals in Australia?
loading
Comments