Discoverஇயல் - Iyal (Podcasts)
இயல் - Iyal (Podcasts)

இயல் - Iyal (Podcasts)

Author: இயல் - Iyal

Subscribed: 3Played: 27
Share

Description

Iyal, a Tamil Podcast run by volunteers. We read for you.
147 Episodes
Reverse
சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் என்ற நூல் இப்போதும் பரவலாக விற்பனையாகிவரும் ஆய்வுநூலாகும். அதன் அத்தியாயங்களை ஒலி வடிவில் தமிழ் வாசகர்களுக்கு வழங்குகிறோம். இந்த அத்தியாயம், சிந்துவெளி நாகரீகம் எவ்வாறு இந்திய துணைக்கண்டத்தின் தென் பகுதியோடு தொடர்பு பெறுகிறது. சங்க கால இலக்கிய சான்றுகள், ஊர்ப்பெயர் ஆய்வுகள் என பல்வேறு கேள்விகளை எழுப்பி, ஆதாரங்கள் மற்றும் அனுமானங்களின் வழியே ஆய்வுப்பார்வையை எடுத்துச் சொல்வதாக அமைந்துள்ளது. நீங்கள் கேட்க இருக்கும் அத்தியாயம் சிந்துவெளி பண்பாட்டு கால நகரங்களின் மேல் மேற்கு கீழ் கிழக்கு நகரமைப்பும் அதன் திராவிட அடித்தளமும் பற்றி விளக்குகிறது.  நூலை எழுதியவர்: ஆர்.பாலகிருஷ்ணன் வெளியீடு: பாரதி புத்தகாலயம் குரல் கொடை: அருந்தமிழ் யாழினி - இயல் -
சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் என்ற நூல் இப்போதும் பரவலாக விற்பனையாகிவரும் ஆய்வுநூலாகும். அதன் அத்தியாயங்களை ஒலி வடிவில் தமிழ் வாசகர்களுக்கு வழங்குகிறோம். இந்த அத்தியாயம், சிந்துவெளி நாகரீகம் எவ்வாறு இந்திய துணைக்கண்டத்தின் தென் பகுதியோடு தொடர்பு பெறுகிறது. சங்க கால இலக்கிய சான்றுகள், ஊர்ப்பெயர் ஆய்வுகள் என பல்வேறு கேள்விகளை எழுப்பி, ஆதாரங்கள் மற்றும் அனுமானங்களின் வழியே ஆய்வுப்பார்வையை எடுத்துச் சொல்வதாக அமைந்துள்ளது. நூலை எழுதியவர்: ஆர்.பாலகிருஷ்ணன் வெளியீடு: பாரதி புத்தகாலயம் குரல் கொடை: அருந்தமிழ் யாழினி  - இயல் -
ஆர்.பாலகிருஷ்ணன் IAS எழுதிய சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் என்ற நூலினை ஒலி வடிவில் கேட்கவுள்ளீர்கள். இந்த நூலை முழுமையாக வாசித்து வழங்குபவர் அருந்தமிழ் யாழினி. இப்போது கேட்கவிருப்பது நூலிற்கு ஆசிரியர் எழுதிய என்னுரை.
ஆர்.பாலகிருஷ்ணன் IAS எழுதிய சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் என்ற நூலினை ஒலி வடிவில் கேட்கவுள்ளீர்கள். இந்த நூலை முழுமையாக வாசித்து வழங்குபவர் அருந்தமிழ் யாழினி. இப்போது கேட்கவிருப்பது நூலிற்கு ஆசிரியர் எழுதிய என்னுரை.
வாழ்காவில் இருந்து கங்கை நூலின் ஒலி வடிவத்தை கேட்கவுள்ளீர்கள். அத்தியாயம் 19, சப்தர், காலம் கி.பி. 1942. இயல் குரல் கொடை அமைப்பின் சார்பில் வாசித்து வழங்குபவர் சிந்தன். 
வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவத்தை கேட்கவுள்ளீர்கள். அத்தியாயம் 18, மங்கள் சிங், காலம் கி.பி. 1857 இயல் குரல் கொடை அமைப்பின் சார்பில் வாசித்து வழங்குபவர் செல்வராஜ். 
வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவத்ததை கேட்கவுள்ளீர்கள். அத்தியாயம் 17, ரேக்கா பகத், காலம் கி.பி.1800. இயல் குரல் கொடை அமைப்பின் சார்பில் வாசித்து வழங்குபவர் அருள்.
வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவத்ததை கேட்கவுள்ளீர்கள். அத்தியாயம் 16, சுரயா காலம் கி.பி.1600. இயல் குரல் கொடை அமைப்பின் சார்பில் வாசித்து வழங்குபவர் சாந்தி சரவணன்.
வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவத்ததை கேட்கவுள்ளீர்கள். அத்தியாயம் 15, பாபா நூர்தீன் காலம் கி.பி.1300. இயல் குரல் கொடை அமைப்பின் சார்பில் வாசித்து வழங்குபவர் அஸ்வினி.
வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவத்தை கேட்டுக்கொண்டுள்ளீர்கள். தற்போது கேட்கவுள்ள அத்தியாயம் 14, சக்கரபாணி , காலம் கி.பி., 1200. இயல் குரல் கொடை அமைப்பின் சார்பில் வாசித்து வழங்கியிருப்பவர் திருமிகு. தெவிட்டாமணி.
வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவத்தை கேட்டுக்கொண்டுள்ளீர்கள். தற்போது கேட்கவுள்ள அத்தியாயம் 13 துர்முகன், காலம் கி.பி., 630. இயல் குரல் கொடை அமைப்பின் சார்பில் வாசித்து வழங்கியிருப்பவர் சிந்தன்.
வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவத்தை கேட்டுக்கொண்டுள்ளீர்கள். தற்போது கேட்கவுள்ள அத்தியாயம் 12 சுபர்ணயௌதேயன், காலம் கி.பி., 420. இயல் குரல் கொடை அமைப்பின் சார்பில் வாசித்து வழங்கியிருப்பவர் மீரா பாய்.
வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவத்தை கேட்டுக்கொண்டுள்ளீர்கள். தற்போது கேட்கவுள்ள அத்தியாயம் 11, பிரபா, காலம்: கி.பி. 50. இந்த அத்தியாயத்தை வாசித்து வழங்கியிருப்பவர் இயல் உஷா.
இயல் ஒலியோடை சார்பில், ஒலி புத்தகமாக வெளிவந்துகொண்டிருக்கும் 'வால்காவில் இருந்து கங்கை வரை' என்ற நூலின் வரலாற்று பின்னணி குறித்தும், ராகுல சாங்கிருத்தியாயனின் வாழ்க்கை பயணம் மற்றும் புத்தகத்தின் உள்ளடக்கம் உணர்த்தும் செய்திகளைக் குறித்தும் எழுத்தாளர் ஆயிஷா நடராஜனுடன் மேற்கொண்ட உரையாடலை கேட்கவுள்ளீர்கள். இயல் ஒலியோடையை தொடர்ந்து ஆதரிப்பதற்கு நன்றி. நுட்பம் தமிழ் மொழியில் தழைக்கச் செய்வோம்.
வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவத்தை கேட்டுக்கொண்டுள்ளீர்கள். தற்போது கேட்கவுள்ள அத்தியாயம் 10, நாகதத்தன். காலம் கி.மு.335. ஒலி வடிவில் இந்த அத்தியாயத்தை வாசித்து வழங்கியிருப்பவர் இயல் சக்திதேவி
வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவத்தை கேட்டுக்கொண்டுள்ளீர்கள். தற்போது கேட்கவுள்ள அத்தியாயம் 9, பந்துலமல்லன், காலம் கி.மு. 490. ஒலி வடிவில் இந்த அத்தியாயத்தை வாசித்து வழங்கியிருப்பவர் இயல் பரமேஸ்வரி.  விக்கிபிடியா: பந்துலமல்லன் கதையில் அன்றைய நிலையில் ப்ரம்மம்  நாத்திகவாதிகளால் பட்ட அடியையும் கௌதம புத்தரின் தத்துவ தரிசனத்தின் நிழலில் பௌத்தம் தழைத்ததையும் பந்துலமல்லன் கதையில் கூறப்படுகிறது.
வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவத்தை கேட்கவிருக்கிறீர்கள்.  அத்தியாயம் 8 பிரவாஹன், இடம்: பாஞ்சாலம் , சாதி: வேதகால ஆரியர்  காலம் கி.மு. 700. இயல் குரல் கொடை சார்பில் இந்த பகுதியை வாசித்தவர் ஆனந்த் ராஜ்.
வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவத்தை கேட்கவிருக்கிறீர்கள். அத்தியாயம் 6 அங்கிரா, இடம்: காந்தாரம், தக்சசீலம் சாதி: இந்தோ - ஆரியர் காலம் கி.மு. 1800. இயல் குரல் கொடை சார்பில் இந்த பகுதியை வாசித்தவர் தேவிகா குலசேகரன்.
வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவம். புருதானன் - தேசம்: மேல்ஸ்வாதம் சாதி: இந்திய ஆரியர் காலம் கி.மு. 2000. இந்த புத்தகத்தை வாசித்து வழங்குபவர் இயல் பி.கே.புவனேஸ்வரி தேவி.
வால்காவில் இருந்து கங்கை வரை நூல், ஒலி வடிவில். நாடு வட்சு ஆற்றங்கரை (தாஜிகிஸ்தான்), சாதி: இந்தோ ஈரானியர், காலம் கி.மு.2500. இயல் குரல் கொடை அமைப்பின் சார்பில் நூலை வாசித்து வழங்குபவர் இயல் அருந்தமிழ் யாழினி.
loading
Comments 
Download from Google Play
Download from App Store