DiscoverThozhar Podcast (தோழர் ஒலியோடை)
Thozhar Podcast (தோழர் ஒலியோடை)

Thozhar Podcast (தோழர் ஒலியோடை)

Author: Marxist Reader

Subscribed: 3Played: 63
Share

Description

Political and Policy discussions Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/thozhar/support
22 Episodes
Reverse
தமிழ்நாட்டில் சிவப்பு புத்தக தினம் கடைப்பிடிப்பதற்காக உருவாக்கப் பட்ட ஒலி நூல். கற்பனாவாத சோசலிசமும், விஞ்ஞான சோசலிசமும் | பகுதி 1 | குரல் : உ.வாசுகி | #RedBooksDay | எங்கெல்ஸ் --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/thozhar/message Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/thozhar/support
விடுதலை பெற்ற இந்தியாவின் உருவாக்கத்தில், சோசலிச சோவியத் ரஷ்யா ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன? நேரடியான உதவிகள் மற்றும் உலக சூழலில் அதன் தாக்கத்தால் இந்திய உழைப்பாளி மக்களுக்கு கிடைத்த நன்மைகளை விளக்குகிறார் வெங்கடேஷ் ஆத்ரேயா. இந்த உரை, மார்க்சிஸ்ட் இதழ் சார்பில் நடத்தப்பட்ட இணையவெளி கருத்தரங்கத்தின் ஒரு பகுதியாக அமைந்தது. --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/thozhar/message Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/thozhar/support
முதலாளித்துவ அமைப்பில் மீண்டும் மீண்டும் நெருக்கடி ஏற்படுவதற்கான காரணத்தை விளக்கும் இந்த வகுப்பு, இந்த சமுதாய அமைப்பை மாற்றியமைக்கும் அவசியத்தை எடுத்துக் காட்டுகிறது. மார்க்சியம் அறிவோம் தொடர் வகுப்புகளின் 2 வது தலைப்பின் 2 வது பகுதி இது. --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/thozhar/message Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/thozhar/support
ஆதிக்கம் செலுத்தும் வர்க்கங்கள், சாதி, மத வெறி மற்றும் நவீன காலம் என அனைத்திலும், கருத்துகள் மூலமாக செலுத்தும் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் வழிமுறையை விளக்கும் உரை. --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/thozhar/message Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/thozhar/support
முதலாளித்துவ சமூகத்தில் உற்பத்தி எப்படி நடக்கிறது. லாபம் எங்கிருந்து உருவாகிறது. லாபத்தை அதிகரிக்க முதலாளிகள் கடைப்பிடிக்கும் வழிமுறைகள் என்ன என்பதை விளக்கும் உரை. (மார்க்சியம் அறிவோம் கல்வி வட்டம், வகுப்பு 2) --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/thozhar/message Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/thozhar/support
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) திட்டத்தின் பகுதி 3&4 ஆகியவை குறித்து எம்.என்.எஸ் வெங்கட்ராமன் உரை. இந்திய அரசின் வர்க்க தலைமை யாருடையது? நிலவுடைமை ஏன் ஒழியவில்லை? கம்யூனிட் கட்சிகள் செய்த மதிப்பீடுகளில் என்ன தவறு ஆகியவைகளை விளக்கும் உரை. --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/thozhar/message Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/thozhar/support
மார்க்சியத்தை எளிய முறையில் அறிமுகப்படுத்தி இணைய வெளியில் நடத்தப்பட்ட #அறிவோம் மார்க்சியம் தொடர் வகுப்புகளில் முதல் தலைப்பிலான வகுப்பு. --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/thozhar/message Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/thozhar/support
கார்ல் மார்க்ஸ் எழுதிய கூலி உழைப்பும் மூலதனமும் என்ற புத்தகத்தில் பிரெடெரிக் எங்கெல்ஸ் மேற்கொண்ட திருத்தமும் அதனை விளக்கி அவர் எழுதிய முன்னுரையையும் தமிழ் வாசகர்களுக்கு ஏற்ற வகையில் ஒலிச் சித்திரமாக்கும் முயற்சி.  --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/thozhar/message Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/thozhar/support
மார்க்சிய தத்துவ பார்வையை அன்றாட அரசியல் நிகழ்வுகளுக்கு பயன்படுத்துவது குறித்த வகுப்பு. --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/thozhar/message Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/thozhar/support
உழவர் பெருமக்கள் சந்திக்கும் பிரச்சனைகளும், வேளாண் சட்டங்கள் ஏற்படுத்தவுள்ள பாதிப்பும் குறித்து விவசாயிகள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட புத்தகத்தின் ஒலி வடிவம். --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/thozhar/message Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/thozhar/support
It's as usually a friendly talk from Sindhan. This time with a friend and fellow podcaster Samrutha. Topic : Vincent Willem van Gogh - Dutch post-impressionist painter. --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/thozhar/message Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/thozhar/support
மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், வேளாண் துறை சீர்திருத்தங்களின் பின் உள்ள அரசியல் பொருளாதாதத்தை விளக்குக்குகிறார். --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/thozhar/message Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/thozhar/support
சாதிக்கு எதிரான கம்யூனிஸ்டுகளின் போராட்டம் மற்றும் கள அனுபவங்களை விளக்குகிறார் தோழர் பி.சம்பத். --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/thozhar/message Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/thozhar/support
சீர்திருத்த இயக்கங்கள் பற்றிய வர்க்க பார்வை என்ற தலைப்பில், தென் சென்னையில் நடந்த வகுப்பில் தோழர் என்.குணசேகரன் ஆற்றிய உரை. --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/thozhar/message Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/thozhar/support
Frederick Engels: Co-Founder of Marxism என்ற தலைப்பில் சீத்தாராம் யெச்சூரி மேற்கொண்ட உரையின் தமிழ்வடிவம் --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/thozhar/message Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/thozhar/support
சமீபத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கொடுத்த பேட்டியில், பொருளாதார வளர்ச்சி பூச்சியமாக இருக்கும் என தெரிவித்தார். அது உண்மையா? --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/thozhar/message Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/thozhar/support
அகவிலைப்படி என்றால் என்ன? பஞ்சப்படி என்றால் என்ன? விலைவாசிப் புள்ளி கணக்கீட்டில் நடக்கும் மோசடி என்ன... விளக்குகிறார் இளங்கோவன் --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/thozhar/message Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/thozhar/support
Audio book recorded for Red Books Day - 2 (Nov 28, 2020) by Barathi Puthagalayam --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/thozhar/message Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/thozhar/support
கார்ல் மார்க்சும், ஃபிரடெரிக் எங்கெல்சும் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி  அறிக்கையின் இரண்டாம் அத்தியாயம் ஒலி வடிவில் கிடைக்கிறது. இது சிவப்பு புத்தக  தின (பிப்.21,2020) பயன்பாட்டுக்காக வெளியிடப்பட்ட ஒலி வடிவத்தின் தொடர்ச்சி. குரல் சிந்தன், தேவிபிரியா.  --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/thozhar/message Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/thozhar/support
கார்ல் மார்க்சும், ஃபிரடெரிக் எங்கெல்சும் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் முதல் அத்தியாயம் ஒலி வடிவில் கிடைக்கிறது. இது சிவப்பு புத்தக தின (பிப்.21,2020) பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. குரல் சிந்தன், அருந்தமிழ் யாழினி. --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/thozhar/message Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/thozhar/support
loading
Comments 
loading
Download from Google Play
Download from App Store