படித்ததில் பிடித்ததும் நான் ரசித்ததும் ....
Subscribed: 1Played: 11
Subscribe
© anuradha srinivasan
Description
வணக்கம் ! நான் உங்கள் அனு. மனதில் உள்ள பாரத்தை இறக்கி வைப்பதற்காக 2004 ஆம் வருடம் எழுத தொடங்கினேன். நண்பர்கள் உற்சாகப் படுத்தியதில் மனதை தொட்ட சம்பவங்களையும் நிகழ்வுகளையும் பகிர தொடங்கினேன். பயணித்துக் கொண்டிருக்கிறேன். என் பயணித்தில் என் குரலில் உங்களுடன் உரையாட இது ஒரு மேடை. உங்கள் பேராதரவிற்கு மிக்க நன்றி.
21 Episodes
Reverse
Comments






