Discoverவெட்டி பேச்சு
வெட்டி பேச்சு
Claim Ownership

வெட்டி பேச்சு

Author: magesh,karthick

Subscribed: 0Played: 1
Share

Description

நகைச்சுவை,
தற்போதைய நிகழ்வுகள் ,
கட்சி,மதம் மற்றும் சாதியற்ற சுயாதீனமான வலையொலி.
22 Episodes
Reverse
Season-1 ep-05 ஒன்றிய அரசின் சாதனைகள் பற்றிய தொடரில் ஐந்தாம் பதிவு. தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு பற்றிய ஓர் உரையாடல். இந்த தொடரில் கடைசி பதிவு.
Season-1 ep-04 ஒன்றிய அரசின் சாதனைகள் பற்றிய தொடரில் நான்காம் பதிவு. தேசிய பணமாக்கல் திட்டம் பற்றிய ஒரு சிறிய உரையாடல்!
தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆட்சியை பற்றிய ஒரு சிறு விமர்சனம். வெகு நாளாக ஒரு கட்சியையே கலாய்த்து சோர்வடைந்த காரணத்தினால் இவர்களை விமர்சித்து ஒரு பதிவு.
இந்த பதிவில் தாலிபான்களை பற்றி உரையாடி உள்ளோம். இதை பற்றிய உங்கள் கருத்துக்களை podcast_pasanga என்ற பக்கத்தில் தெரிவிக்கலாம்!!😊
ஒன்றிய அரசை பற்றிய தொடரில் மூன்றாவது பகுதி காஷ்மீரில் நடந்த பெரும் மாற்றத்தை பற்றிய பதிவு .
LGBT சமூகம் பற்றிய பதிவு. சமூகத்தில் அவர்கள் எப்படி பார்க்கபடுகிறார்கள் என்பது பற்றிய ஓர் உரையாடல்!
சரக்குக்கு போடாத சரக்கு மற்றும் சேவை வரி பற்றிய பதிவு. ஒன்றிய அரசின் சாதனைகளின் தொடரில் இரண்டாம் பதிவு.
மற்றும் ஒரு அருமையான தொடரில் உங்களை சந்திக்க வந்துள்ளோம், நான் உங்க மகேஸ் அவன் உங்க கார்த்திக்! ஒன்றிய அரசின் சாதனைகளை ஒன்று விடாமல் அலசுவோம். பணமதிப்பிழப்பில் இருந்து பதிவை தொடங்குவோம்.
sorry I am too lazy to think of a description......
இதில் நாங்கள் இட ஒதுக்கீடு பற்றியும் அதை வைத்து நம் நாட்டில் செய்யப்படும் அரசியல் பற்றியும் கலந்துரையாடி உள்ளோம். இம்முறை எங்களுடைய நண்பர் சூக்கோவும் இதில் இணைந்து சிறப்புற பேசியுள்ளார்.
arranged marriage?!!!

arranged marriage?!!!

2021-05-0914:11

.
#RIPplantman

#RIPplantman

2021-04-1701:00

let's complete vivek sir's dream of 1 crore plants .we are left with just 67L .
R-reduce R-reuse R-recycle
http://affidavit.eci.gov.in/ இந்த இணைப்புல உங்க தொகுதில எந்தெந்த வேட்பாளர் நிக்கிறாங்க அவுங்களோட சொத்து விவரம் வழக்கு விவரம் எல்லாம் பார்க்க முடியும். அதல்லாம் பார்த்துட்டு இந்த முறையாவது சின்னத்த பார்த்து வாக்களிக்காம வேட்பாளர பார்த்து அவரு நல்லவரா நமக்கு நல்லது செய்வாரானு பார்த்து வாக்களிங்க. முடிஞ்சா உங்க நண்பர்களுக்கும் பகிருங்க http://affidavit.eci.gov.in/
hello listeners do support us
hello listeners do support us
hello guys thanks for your support
Petrol fate

Petrol fate

2021-03-0308:02

we are back listeners  do support us!!!
hello listeners thanks for your support
politics and cinema

politics and cinema

2020-11-0108:30

hello listeners... feedbacks are welcomed    send them to karthi22308@gmail.com                              thamizhanmagesh333@gmail.com
loading
Comments 
loading