Discoverஎழுநாஅரசாளும் தொழில் : மத ஒழுக்கமும் மண் பற்றும் – கலாநிதி சரத் அமுனுகம அவர்களின் ஆய்வுக் கட்டுரை ஒரு சுருக்க அறிமுகம் – பகுதி 1 | இலங்கையில் பௌத்தம் | தமிழில் - கந்தையா சண்முகலிங்கம்
அரசாளும் தொழில் : மத ஒழுக்கமும் மண் பற்றும் – கலாநிதி சரத் அமுனுகம அவர்களின் ஆய்வுக் கட்டுரை ஒரு சுருக்க அறிமுகம் – பகுதி 1 | இலங்கையில் பௌத்தம் | தமிழில் - கந்தையா சண்முகலிங்கம்

அரசாளும் தொழில் : மத ஒழுக்கமும் மண் பற்றும் – கலாநிதி சரத் அமுனுகம அவர்களின் ஆய்வுக் கட்டுரை ஒரு சுருக்க அறிமுகம் – பகுதி 1 | இலங்கையில் பௌத்தம் | தமிழில் - கந்தையா சண்முகலிங்கம்

Update: 2023-08-25
Share

Description

‘இலங்கையில் பௌத்தம்’ என்னும் இந்தத்தொடர் பௌத்தம் பற்றி மானிடவியலாளர்களாலும் சமூகவியலாளர்களாலும், அரசியல் விஞ்ஞானிகளாலும் எழுதப்பட்ட ஆய்வுகள் பற்றி அறிமுகம் செய்வதாக அமைகின்றது. குறிப்பாக 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையின் பௌத்த சமய சீர்திருத்தவாதம், சமூகம், பண்பாடு, அரசியல், இன உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்களில் அரசியல் பௌத்தத்தின் வகிபாகம் என்பன பற்றி ஆய்வாளர்களின் கருத்துக்கள் விரிவாக இந்தத் தொடரில் நோக்கப்படும்.  கணநாத் ஒபயசேகர, ஸ்டான்லி ஜே. தம்பையா, எச். எல். செனவிரத்தின, கித்சிறிமலல் கொட, சரத் அமுனுகம, ஜயதேவ உயன்கொட, குமாரி ஜயவர்த்தன, லெஸ்லி குணவர்த்தன ஆகிய இலங்கையின் சமூக விஞ்ஞானிகளின் நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும் , ஹவ்வார்ட் றிஜின்ஸ், உர்மிலா பட்னிஸ், றிச்சார்ட் கொம்பிரிட்ஜ், யொனதன் ஸ்பென்சர் முதலிய இலங்கையரல்லாத ஆய்வாளர்களின் ஆய்வுகள் சிலவும் இந்தக் கட்டுரைத்தொடரில் விமர்சன நோக்கில் வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்படவுள்ளது.

Comments 
loading
In Channel
loading
00:00
00:00
1.0x

0.5x

0.8x

1.0x

1.25x

1.5x

2.0x

3.0x

Sleep Timer

Off

End of Episode

5 Minutes

10 Minutes

15 Minutes

30 Minutes

45 Minutes

60 Minutes

120 Minutes

Ezhuna