இதய துடிப்பு - உணர்ச்சிகளின் ஓசை.
Update: 2021-08-26
Description
இதயம் என்பது உணர்ச்சிகளை சேகரிக்கும் பெட்டி. நம் வாழ்நாளில் சந்திக்கும் சில நிகழ்வுகள் நம் இதய துடிப்பை அதிகரித்திருக்கும், சந்தோசம்,துக்கம்,கோபம் என பல்வேறு உணர்ச்சிகளை தந்திருக்கும். அதை என் கவிதை வாயிலாக உங்களோடு பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.
Comments
In Channel