Discoverசத்குரு தமிழ்எனது மொழி பேசுபவன் துன்பப்பட்டால் கோபம் வருகிறதே?
எனது மொழி பேசுபவன் துன்பப்பட்டால் கோபம் வருகிறதே?

எனது மொழி பேசுபவன் துன்பப்பட்டால் கோபம் வருகிறதே?

Update: 2025-09-18
Share

Description

ஜாதி-மத வேற்றுமைகள் கடந்து, நாடு-மொழி வேறுபாடுகள் மறந்து, மனித நேயத்தை வளர்த்துக் கொள்வது இன்றளவும் வாய்ப்பேச்சில் மட்டுமே உள்ளது. என்ன இருந்தாலும், நாம் பேசும் அதே மொழி பேசும் சகோதரன் அநியாயத்திற்கு ஆளாகும்போது பொங்கி வரும் கோபத்தை அடக்க முடிவதில்லை, இதற்கு என்ன செய்வது? ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களிடம் எழுத்தாளர் திரு.நாஞ்சில் நாடன் அவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்டபோது, சத்குரு அளித்த பதிலை காணலாம்!

Conscious Planet: https://www.consciousplanet.org 




Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 




Official Sadhguru Website: https://isha.sadhguru.org 




Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 




Inner engineering Online: https://isha.co/IYO




தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Comments 
In Channel
loading
00:00
00:00
x

0.5x

0.8x

1.0x

1.25x

1.5x

2.0x

3.0x

Sleep Timer

Off

End of Episode

5 Minutes

10 Minutes

15 Minutes

30 Minutes

45 Minutes

60 Minutes

120 Minutes

எனது மொழி பேசுபவன் துன்பப்பட்டால் கோபம் வருகிறதே?

எனது மொழி பேசுபவன் துன்பப்பட்டால் கோபம் வருகிறதே?

Sadhguru Tamil