ஒரு சொல் ஒரு நன்மை - கல்வி
Update: 2023-03-29
Description
திருக்குர்ஆனின் முதல் வசனமே ‘இக்ரஃ’. ‘நபியே நீர் ஓதுவீராக, கற்பீராக’ என்ற இறைவனின் கட்டளையுடன்தான் தொடங்குகிறது.
கல்வியை தேடி பயணிக்குமாறு தூண்டும் படியான 70-க்கும் மேற்பட்ட வசனங்கள் திருக்குர் ஆனில் இடம்பெற்றுள்ளன.
சீனம் சென்றேனும் ஞானம் கல்’ என்பது புகழ் பெற்ற இஸ்லாமிய பழமொழியாக இருக்கின்றது.
கல்வி எங்கு கிடைத் தாலும் அங்கு சென்று கல்வி ஞானத்தை பெற்றுக்கொள்ள வலியுறுத்துகிறது இஸ்லாம்.
Comments
In Channel





