கடைக்கோடி கிராமத்திலும் காப்பீட்டை ஊடுருவ செய்த தொழில்நுட்பம்.
Description
காப்பீட்டோட பயன்கள எல்லாருமே முழுசா புரிஞ்சிக்குறது இல்ல. இது குறித்த விழிப்புணர்வு குறைவாகவே காணப்படுது. இதுனாலே பலபேர் காப்பீட்டுக்கு முன்னுரிமை கொடுக்கறது இல்ல. காப்பீட்டு தேவை நபருக்கு நபர் மாறுபடும் இப்போ தொழில்நுட்பம் துணையில் இதெல்லாமே சரி செஞ்சிடுச்சுனா நம்புவீங்களா ?
எப்படி ஸ்டார்ட் அப் நிறுவனங்களான Riskcovry & Gramcover நம் பல்நோக்கு தேவைகளை புரிந்துகொண்டு காப்பீட்டை தனித்துவமா எல்லாருக்கும் கைக்கு எட்டும் தூரத்தில் கொண்டு சென்றாங்க அப்படின்றதா தெரிஞ்சுக்க மறக்காம இந்த எபிசோடே கேளுங்க.
This podcast is also available in Tamil and Hindi.
A special thanks to Omidyar Network India for making this season possible. To know how ONI is partnering bold and purpose-driven entrepreneurs who are working to improve the lives of India’s Next Half Billion, visit omidyarnetwork.in
You can listen and subscribe to Smartphone Nation on the IVM Podcasts App and on all major audio platforms.
Do follow IVM Podcasts on social media.
We are @IVMPodcasts on Facebook, Twitter, & Instagram.
Do share the word with your folks!
See omnystudio.com/listener for privacy information.