கனவாழி- தன் கனவுகளை மீட்டெடுக்கும் ஒரு பெண்ணின் கதை.
Update: 2020-04-25
Description
கனவு என்ற ஒன்று, நம் வாழ்க்கை புத்தகம் நமக்காக வரையும் ஓவியம் போல். கனவுகள் இல்லாத உறக்கமில்லை, கனவுகள் இல்லாத வாழ்க்கையும் இல்லை .கனவுகள் களைய கூடியவைதான் ஆனால் அதே கனவுகள் தான் நம் வாழ்க்கையில் களையாத மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய வலிமையுடைன. இது கணவாழியின் முன்னோட்டம் . ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு அத்தியாயம் பதிவிடப்பட இருக்கிறது. உங்கள் அன்பையும் ஆதரவையும் நாடும் -பிரியா பாலசுப்ரமணியன்
Comments
In Channel




