Discoverதேவனோடு வாழ்வோம்கர்த்தர் நம்மை ஸ்திரப்படுத்துவார்|The Lord will stabilize us|Johnjebaraj coverSong|MOSESMUSIC@
கர்த்தர் நம்மை ஸ்திரப்படுத்துவார்|The Lord will stabilize us|Johnjebaraj coverSong|MOSESMUSIC@

கர்த்தர் நம்மை ஸ்திரப்படுத்துவார்|The Lord will stabilize us|Johnjebaraj coverSong|MOSESMUSIC@

Update: 2021-08-31
Share

Description

அன்பு பிரியமான தேவஜனமே,நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே நீங்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி முடிவுபரியந்தம் அவர் உங்களை ஸ்திரப்படுத்துவார்.தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்.சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரேகாரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும்வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.My Dear Lovable people of God,Listen carefully!Who shall also confirm you unto the end, that ye may be blameless in the day of our Lord Jesus Christ.God is faithful, by whom ye were called unto the fellowship of his Son Jesus Christ our Lord.Now I beseech you, brethren, by the name of our Lord Jesus Christ, that ye all speak the same thing, and that there be no divisions among you; but that ye be perfectly joined together in the same mind and in the same judgment.
Comments 
00:00
00:00
x

0.5x

0.8x

1.0x

1.25x

1.5x

2.0x

3.0x

Sleep Timer

Off

End of Episode

5 Minutes

10 Minutes

15 Minutes

30 Minutes

45 Minutes

60 Minutes

120 Minutes

கர்த்தர் நம்மை ஸ்திரப்படுத்துவார்|The Lord will stabilize us|Johnjebaraj coverSong|MOSESMUSIC@

கர்த்தர் நம்மை ஸ்திரப்படுத்துவார்|The Lord will stabilize us|Johnjebaraj coverSong|MOSESMUSIC@

Moses Livingstone official