கல்லூரி காலம் - பேருந்து பயணம்
Update: 2023-02-14
Description
அவள் உதடுகள் ரோஜா இதழ்கள் தானோ?
சாயம் பூசாமலே சிவந்து இருக்கின்றனவே.
அவள் கூந்தலில் இருக்கும் ரோஜா இதழ்கள் கூட
பொறாமை பட்டு வாடிவிட்டது - கண்டுகொள்ள வில்லையோ.
சாயம் பூசாமலே சிவந்து இருக்கின்றனவே.
அவள் கூந்தலில் இருக்கும் ரோஜா இதழ்கள் கூட
பொறாமை பட்டு வாடிவிட்டது - கண்டுகொள்ள வில்லையோ.
Comments
In Channel