கவிக்கோவின் கவிதைகளுக்கு கவிக்கோ தரும் விளக்கம்
Update: 2024-02-08
Description
உடலால் மறைந்தாலும், தமிழ் கவிதை வாழும்வரை வாழ்வார் எனும் தகமை கொண்ட பெரும் கவிஞர்களில் ஒருவர் கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்கள். அவர் மறையும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு (2013) சிட்னி வந்திருந்தபோது அவர் தனது கவிதைகள் குறித்து “கவிதையும் கவிஞரும்” தலைப்பில் விளக்கிய ஒலிப்பதிவின் மறுபதிவு. நிகழ்ச்சியாக்கம்: றைசெல். பாகம் - 2.
Comments
In Channel