தனிமை பெரும் சாபம்
Update: 2023-05-23
Description
மரத்தடி நிழல்,
அவள் மடியில் உறக்கம்,
இணைப்பிரியா விரல்கள்,
ஒன்றாய் பின்தொடரும் நிழல்கள்,
பேருந்து இருக்கை,
கேண்டீனில் ஒரு கப் காபி,
இப்படியே எங்கள் கல்லூரி நாட்கள் அழகாய் மாறியது.
RojaPoo Kadhal | Thanimai Perum Saabam | Vijayan Gunasekaran
Comments
In Channel





