பத்தும் பசிவந் திடப்பறந்து போம்!
Update: 2025-10-23
Description
மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமை
தானந் தவம்உயற்சி தாளாண்மை – தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந் திடப்பறந்து போம்!
Comments
In Channel























