Discoverசத்குரு தமிழ்பிள்ளைகளுக்காக மட்டும்தான் வாழணுமா.. எனக்காக வாழ்வது தவறா?
பிள்ளைகளுக்காக மட்டும்தான் வாழணுமா.. எனக்காக வாழ்வது தவறா?

பிள்ளைகளுக்காக மட்டும்தான் வாழணுமா.. எனக்காக வாழ்வது தவறா?

Update: 2023-07-01
Share

Description

பிள்ளைகளுக்காக மட்டும்தான் வாழணுமா.. எனக்காக வாழ்வது தவறா? - Is it wrong to live for myself..? "குழந்தைகள் பிறந்துவிட்டால், இனி நம் வாழ்க்கையை அவர்களுக்காக அர்ப்பணித்து விட வேண்டும். நமக்காக நாம் வாழக்கூடாது. அவர்களுக்காகத் தான் வாழ வேண்டும்." இப்படி ஒரு மனநிலை பொதுவாக சமூகத்தில் இருப்பதால், இந்த நிலையை ஏற்றுக்கொள்ள முடியாத பல தாய்மார்கள் மனதளவில் அவஸ்தைப்படுகிறார்கள். அதுபோன்ற ஒரு தாய் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களிடம் தன் நிலை குறித்து கேட்டபோது, வீடியோவில் சத்குரு கூறிய பதில் ஒவ்வொரு தாய்மார்களும் காண வேண்டிய ஒன்று!


Conscious Planet: https://www.consciousplanet.org 


Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 


Official Sadhguru Website: https://isha.sadhguru.org 


Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 


Inner engineering Online: https://isha.co/IYO


தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

See omnystudio.com/listener for privacy information.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Comments 
In Channel
loading
00:00
00:00
x

0.5x

0.8x

1.0x

1.25x

1.5x

2.0x

3.0x

Sleep Timer

Off

End of Episode

5 Minutes

10 Minutes

15 Minutes

30 Minutes

45 Minutes

60 Minutes

120 Minutes

பிள்ளைகளுக்காக மட்டும்தான் வாழணுமா.. எனக்காக வாழ்வது தவறா?

பிள்ளைகளுக்காக மட்டும்தான் வாழணுமா.. எனக்காக வாழ்வது தவறா?

Sadhguru Tamil