மச்சானால் EPS-க்கு நெருக்கடி? & Stalin-க்கு உதவும் TTV! | Elangovan Explains
Update: 2025-11-03
Description
ஸ்டாலின் ஆட்சியில் மீண்டும் சட்டம் ஒழுங்கு கேள்விக்குள்ளாகியுள்ளது. கோவை பகீர் சம்பவம். எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்கின்றன. அதே நேரத்தில் எடப்பாடி சுற்றி ஒரு ஆறு நெருக்கடிகள் உள்ளன. டிடிவி தினகரன் தரும் நெருக்கடி, தனியாக களமாடும் விஜய் என இவை எல்லாவற்றையும் தனக்கு சாதகமாக மாற்ற முயற்சிக்கும் மு.க ஸ்டாலின். அதன் தொடர்ச்சியாகவே சென்ட்ரலுக்கு எதிராக எஸ் ஐ ஆர் விவகாரத்தை கையில் எடுத்து களமாடுகிறார். வொர்க்அவுட் ஆகுமா?
Comments
In Channel























