மழைக்காக காத்துக்கிடந்தேன்
Update: 2024-02-19
Description
இந்த மழைக்கும் என் வாழ்க்கைக்கும் பெரும் தொடர்பு உள்ளது.
என் சோகம்,
என் சந்தோசம்,
என் கண்ணீர் இவை அனைத்தும் இந்த மழை கண்டதுண்டு.
அவள் என்னிடம் காதலை கூறியதும் இந்த மழையில் தான்.
Comments
In Channel





