Discoverஎழுநாமூலிகை மருந்துகள் – பகுதி 3 | யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம் | முனைவர் பால.சிவகடாட்சம்
மூலிகை மருந்துகள் – பகுதி 3 | யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம் | முனைவர் பால.சிவகடாட்சம்

மூலிகை மருந்துகள் – பகுதி 3 | யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம் | முனைவர் பால.சிவகடாட்சம்

Update: 2022-11-30
Share

Description

ஆயுள்வேதமருத்துவத்தில் பயன்படுத்தப்படும் முக்கியமான மூலிகைகளுள் கடுகுரோகிணியும் ஒன்று. ஈரல் சம்மந்தப்பட்ட வியாதிகளுக்கு இது மருந்தாகப் பயன்படுகிறது. மஞ்சட்காமாலை (செங்கமாரி) அலேர்ஜி ஆஸ்த்மா போன்ற நோய்களின் சிகிச்சையில் பெரிதும் பயன்படும் இம்மூலிகை, அருகிவரும் தாவர இனங்களுள் ஒன்றாகக் கணிக்கப்பட்டுள்ளது.

ஆனைத்திப்பிலி ­ - தோல்வியாதிகள் ஆஸ்த்மா வயிற்றோட்டம் நீரிழிவு என்பவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இத்தாவரத்தின் இலைத்தூள், களை மூக்கில் இரத்தம் வடிவதை நிறுத்த முகரப்படுகிறது.

வலம்புரிக்காய் - வலம்புரிச் செடியின் வேர் நீரிழிவுக்கு மருந்தாகப் பயன்படக்கூடும் என்னும் விபரம் சமீபத்தைய ஆய்வுகளின்மூலம் தெரியவந்துள்ளது.

வெட்பாலரிசி - இது சொறி எக்சிமா போன்ற தோல் வியாதிகளுக்கென பயன்படும். எண்ணெய்த்தயாரிப்புக்களில் வெட்பாலரிசி சேர்க்கப்படுகின்றது. பொடுகை நீக்கும் குணமும் இதற்கு இருப்பதால் கூந்தல் தைலங்களிலும் வெட்பாலை அரிசி சேர்க்கப்படுகின்றது.

சிறுதேக்கு -  மூட்டுவாதம் செமியாக்குணம் வயிற்றுவலி நெஞ்செரிவு குடற்புழு மலேரியா ஆஸ்த்மா போன்ற பல்வேறு வியாதிகளுக்கான மருந்துத் தயாரிப்புக்களில் பாரங்கி எனப்படும் சிறுதேக்கின் வேர் சேர்க்கப்படுகின்றது.

போளம் - கரிய போளம் என்பது கற்றாழையின் உலர்ந்த பால். இது ஆயுர்வேத மூலிகைக் கடைகளில் கிடைக்கும்.

Comments 
In Channel
loading
00:00
00:00
x

0.5x

0.8x

1.0x

1.25x

1.5x

2.0x

3.0x

Sleep Timer

Off

End of Episode

5 Minutes

10 Minutes

15 Minutes

30 Minutes

45 Minutes

60 Minutes

120 Minutes

Ezhuna