DiscoverDrama Minnal FMவானொலி நாடகம்_அழகின் ஆராதனை
வானொலி நாடகம்_அழகின் ஆராதனை

வானொலி நாடகம்_அழகின் ஆராதனை

Update: 2024-03-18
Share

Description

இலக்கிய நாடக ஆர்வலர்களின் செவிகளுக்கு விருந்தாக, ரோம் பேரரசின் வரலாற்று நாயகன் *ஜூலியஸ் சீஸர்* வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளை நாடக வடிவில் படைக்கவிருக்கிறது மின்னல் பண்பலை.

உலகம் கண்ட மாபெரும் வெற்றி வீரன் என போற்றப்படும் ஜூலியஸ் சீஸரின் வாழ்வு ஒரு வீர காவியம்.பயங்கர அமர்க்களம்.குலை நடுங்கும் துன்பக்கடல்.

இவற்றில் இலக்கியத் தேன் கலந்து
கே.எஸ்.மணியம் எழுதி,
காயத்திரி கண்ணம்மாவின் தயாரிப்பில் மலரும் மூன்றாம் பாகமான
*"அழகின் ஆராதனை "*  கேட்டு இன்புறத் தவறாதீர்கள்.

நடிப்பு: க. குணசேகரன் ஆமீர் அப்பாஸ், கலாமணி , பாலாமணி, சிவா, மதியழகன்

See omnystudio.com/listener for privacy information.

Comments 
00:00
00:00
x

0.5x

0.8x

1.0x

1.25x

1.5x

2.0x

3.0x

Sleep Timer

Off

End of Episode

5 Minutes

10 Minutes

15 Minutes

30 Minutes

45 Minutes

60 Minutes

120 Minutes

வானொலி நாடகம்_அழகின் ஆராதனை

வானொலி நாடகம்_அழகின் ஆராதனை

Minnal FM