ஸஹர் உணவு
Update: 2022-04-03
Description
நீங்கள் ஸஹர் நேரத்தில் உண்ணுங்கள். ஏனெனில் ஸஹர் நேர உணவில் பரக்கத் (புலனுக்குத் தெரியாத மறைமுகமான பேரருள்) உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரி 1923
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஸஹர் செய்து விட்டு (சுபுஹ்) தொழுகைக்கு ஆயத்தமாவோம் என்று ஸைத் பின் ஸாபித் (ரலி) கூறினார்கள். (ஸஹருக்கும் சுபுஹுக்கும் இடையே) எவ்வளவு நேரம் இருக்கும்? என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ஐம்பது வசனங்கள் ஓதும் நேரம் என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 576, 1134, 1921, 575
Comments
In Channel














![வியத்தகு குர்ஆன் - பகுதி 8 [குர்ஆனின் மொழி] வியத்தகு குர்ஆன் - பகுதி 8 [குர்ஆனின் மொழி]](https://s3.castbox.fm/bd/01/29/e262de4b9cc3a13f439b04512eb4f39a7b_scaled_v1_400.jpg)
![வியத்தகு குர்ஆன் - பகுதி 7 [தொன்மையான அரபு மொழி] வியத்தகு குர்ஆன் - பகுதி 7 [தொன்மையான அரபு மொழி]](https://s3.castbox.fm/2a/71/80/2f59f13f0b7728ea334c19b66c9241a1fa_scaled_v1_400.jpg)
![வியத்தகு குர்ஆன் - பகுதி 6 [அரபு மொழி] வியத்தகு குர்ஆன் - பகுதி 6 [அரபு மொழி]](https://s3.castbox.fm/cb/03/ee/1b1f33650b2515c89cbd3936872a7f451d_scaled_v1_400.jpg)
![வியத்தகு குர்ஆன் - பகுதி 5 [ஆயத்] வியத்தகு குர்ஆன் - பகுதி 5 [ஆயத்]](https://s3.castbox.fm/cf/7e/03/4f4046d3ab19b298842a7f3ea8a1570a27_scaled_v1_400.jpg)
![வியத்தகு குர்ஆன் - பகுதி 4 [ஆயத்] வியத்தகு குர்ஆன் - பகுதி 4 [ஆயத்]](https://d3t3ozftmdmh3i.cloudfront.net/production/podcast_uploaded_episode400/7144133/7144133-1636896153155-028335aea9518.jpg)
![வியத்தகு குர்ஆன் - பகுதி 3 [ஆயத்] வியத்தகு குர்ஆன் - பகுதி 3 [ஆயத்]](https://s3.castbox.fm/38/95/c8/8a4a4b15b66c95c8aa81f88af9745c9d31_scaled_v1_400.jpg)
![வியத்தகு குர்ஆன் - பகுதி 2 [ஸூரா] வியத்தகு குர்ஆன் - பகுதி 2 [ஸூரா]](https://d3t3ozftmdmh3i.cloudfront.net/production/podcast_uploaded_episode400/7144133/7144133-1636299264675-0b2d23ac728d3.jpg)


