ஹிரோசிமா தினம்
Update: 2020-08-06
Description
அறிவியல் ஆக்கத்திற்கே பயன்படவேண்டும். மக்களின் நன்மைக்கே பயன்பட வேண்டும். அமெரிக்கா தன் முதல் அணு குண்டை ஹிரோசிமா நகரத்தின் மீது வீசி இலட்சக்கணக்கான மக்களின் உயிரை பறித்த தினம் இன்று. வேண்டும் உலக சமாதானம். தேசம் கடந்து மனிதர்களை நேசிப்போம்.
Comments
In Channel




