34. வரதட்சணை, ஒரு ஆணாக நீங்க எப்படி தடுக்கலாம் ? ft. Angel
Update: 2020-11-02
Description
பெண்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்கத் தொடங்கியிருக்கிறார்கள். கல்வி, பொருளாதாரம் போன்ற விஷயங்களில் முன்னைவிடப் பெண்களின் நிலை எவ்வளவோ மேம்பட்டிருக்கிறது. ஆனாலும், வரதட்சணைக் கொடுமை என்னும் கோரத்தின் தீவிரம் மட்டும் இன்னும் குறைந்ததாகத் தெரியவில்லை. ஒரு ஆணாக நீங்கள் எப்படி இதை தடுக்கலாம்?
Youtube : https://www.youtube.com/watch?v=A6MMHPcDNhs&list=PLtfO_Z-TdNgErpceYIDjFN_nB-xTR0ctR&index=13
Comments
In Channel























