DiscoverTamil Poems | Blank Thoughts4. தனிமை | Loneliness
4. தனிமை | Loneliness

4. தனிமை | Loneliness

Update: 2020-05-29
Share

Description

தனிமை


தனிமை யாருக்கு


சொந்தமானது?


நாம் பூமியில் ஜனித்த


அக்கணமே


நமக்கு சொந்தமானது.


இந்த தனிமை


நாம் தவழ்ந்து நடக்க


தவித்த போதே நமக்கு சொந்தமானது.


உறவுகளும் உற்ற நண்பர்களும் - நம்


உறக்கத்தை கலைத்தபோதே


நம்மோடு துணையாகிப்போனது.


அன்பிற்காக


பாசபந்த அணைப்புகளுக்காக அலையும்போதே ஆறுதல் அளிப்பதும் தனிமைதான்.


சில போலிகளை உண்மைகளென்று நம்பினதிற்கு காரணமும் - இந்த தனிமைதான்.


உண்மைகளை உணர்ந்து உள்ளமுடைந்து


கண்ணீர்விடும் போதும் துணையானது


இதேதனிமைதான்.


கண்பார்வை படிப்படியாக


பறிக்கப்பட்டு


பார்வையிழக்கும்போதும்


துணையாகபோவது - இந்த


தனிமைதான்-ஆனால்


அப்போது அந்த வயோதிக தனிமை நமக்குத்


தனிமையாயிராது - ஏனெனில் இருளில்


தனிமையின் கொடுமையைதான்


ஏற்கனவே  நாம் அன்னையின்


அடிவயிற்றில் பல மாதங்கள் அனுபவித்துவிட்டுதானே


வந்தோம்!




Visit : http://www.sumathygsmy.in/

Comments 
In Channel
59. விழி | EYE

59. விழி | EYE

2020-08-1601:20

56. செவி | Ear

56. செவி | Ear

2020-08-1600:49

loading
00:00
00:00
x

0.5x

0.8x

1.0x

1.25x

1.5x

2.0x

3.0x

Sleep Timer

Off

End of Episode

5 Minutes

10 Minutes

15 Minutes

30 Minutes

45 Minutes

60 Minutes

120 Minutes

4. தனிமை | Loneliness

4. தனிமை | Loneliness

Sumathy Gnanasegar