Psalm 32 – His Instructions
Description
Psalm | வெளிப்படுத்தின விசேஷம் 31-8-10
8 நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன். 9 வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய, உன் கிட்டச் சேராத புத்தியில்லாக் குதிரையைப்போலவும் கோவேறு கழுதையைப்போலவும் இருக்கவேண்டாம். 10 துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு; கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும்.
8 I will instruct you and teach you in the way you should go; I will counsel you and watch over you. 9 Do not be like the horse or the mule, which have no understanding but must be controlled by bit and bridle or they will not come to you. 10 Many are the woes of the wicked, but the LORD’s unfailing love surrounds the man who trusts in him.
The post Psalm 32 – His Instructions appeared first on Hope Tamil Church Southampton.