Rajini Political Entry || இவரை நம்பலாமா ? நம்பக் கூடாதா ? || TAMIL PODCAST CHANNEL || KOAN PODCAST
Description
நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பலவருடங்களாக அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுக்கொண்டே இருந்தார்.ஆனால் தற்போது,தான் கண்டிப்பாக கட்சி தொடங்குவதாகவும்,வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டி இடப்போவதாகவும் கூறி இருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வருவதைப் பற்றியும்,அவரது அரசியல் கருத்து நிலைப்பாட்டை பற்றியும் எனது கருத்தை கூறியிருக்கிறேன்.மேலும் நடிகர் கமல்ஹாசன் அவர்களை பற்றிய எனது கருத்தையும் கூறிருக்கிறேன்.காணொளி முழுவதும் பாருங்கள் பார்த்துவிட்டு உங்களது கருத்துக்களை பதிவிட மறக்காதீர்கள்.
Actor Rajinikanth has been announcing that he will start a political party for many years. But now, he has said that he will definitely start a party and contest in the coming assembly elections. I have expressed my opinion about actor Rajinikanth coming into politics and his political stance.And also i shared my opinion about actor Kamal Haasan. Don't forget to watch the entire video and post your comments.
YOUTUBE CHANNEL LINK: https://www.youtube.com/channel/UCiPDp3VShP_1GMLpbaNMKow
----------------------------------------------------------------------------------------------------------
Fallow me :
Facebook: https://www.facebook.com/koanpandirajes
Instagram: https://www.instagram.com/iam_koan/
Twitter:https://twitter.com/pandirajes
------------------------------------------------------------------------------------------------------------
#koanpodcast #superstarrajini #rajinipoliticalentry























