S01E09, About the Book: வேள்பாரி
Update: 2021-09-11
Description
இந்த தலைமுறைக்காக தமிழில் எழுதப்பட்ட ஒரு சிறந்த இலக்கியம் வேள் பாரி. தலைவனுக்கும் அரசனுக்கும் ஆன வேறுபாடு, அறம் தவறாது இருக்கும் தலைமை என்று தொடங்கி நட்பு , காதல், கொடை, வீரம் என எல்லாவற்றையும் பற்றி பேசும் ஒரு புத்தகம். தமிழில் வாசிப்பை தொடங்க இதை விட சிறந்த நூல் இருக்குமா என்பது ஐயமே!
கடை ஏழு வள்ளல்களில் ஒருவனான வேள் பாரியின் பெருமை போற்றுகிறது இந்த நூல்.
Comments
In Channel