S1: E10: வாங்க பெண்ணியம் பேசலாம் !! - Part 1
Update: 2023-03-07
Description
பெண்ணியமா?
சாதாரன சினிமாவில் ஆளாளுக்கு ஒரு கருத்து வருமே அதைப்போல, ஒவ்வொருவருக்கும் பெண்ணியம் பற்றிய தவறான புரிதல் இருக்கிறது.
பெண்ணியத்தில் பலவகை இருக்குங்க
அமேசான் பெண்ணியம்
separatist பெண்ணியம்
சுற்றுச்சூழல் பெண்ணியம்
தாராளவாத பெண்ணியம்,
பொருள் முதல்வாத பெண்ணியம்,
தீவிரவாத பெண்ணியம்
இவையெல்லாம் என்ன?
இவைகளில் இருந்தெல்லாம் எப்படி மார்க்சியம் பேசும் பெண்ணியம் வேறுபடுகிறது? இதை நீங்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும்.
Participant : CringeMama , Toru Kazma from #Boomer Talks , Lucy from #Alpha Podcast
ஜாலிய கேட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க !!!

Comments
In Channel