Season 1 : எழுவதாண்டில் இல்லாத வளர்ச்சி ஏழாண்டில்!Episode 1: பணமதிப்பிழப்பு | Demonetization |
Update: 2021-06-11
Description
மற்றும் ஒரு அருமையான தொடரில் உங்களை சந்திக்க வந்துள்ளோம், நான் உங்க மகேஸ் அவன் உங்க கார்த்திக்! ஒன்றிய அரசின் சாதனைகளை ஒன்று விடாமல் அலசுவோம். பணமதிப்பிழப்பில் இருந்து பதிவை தொடங்குவோம்.
Comments
In Channel














