Thabalpetti Ezuthiya Kaditham | PostBox Story | S Ramakrishnan
Update: 2025-02-22
Description
ஒரு தபால் பெட்டிக்கும் பள்ளிச்சிறுவனுக்குமான நட்பை விவரிக்கிறது இந்தக் கதை. எத்தனையோ கடிதங்களைப் பாதுகாத்து அனுப்பி வைத்த தபால் பெட்டி தன்னுடைய வாழ்நாளில் ஒரேயொரு கடிதத்தை எழுதுகிறது. அந்தக் கடிதம் வழியே தனது கடந்த கால நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறது.
Comments
In Channel























