Thirukkural - கேள்வி -2
Update: 2025-11-12
Description
இதற்கு முந்தைய பகுதியில் திருக்குறளின் கேள்வி அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை நீங்கள் கேட்டிருப்பீர்கள். கேள்வி அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்த பகுதியில். பார்க்கப்போகிறோம்.
கேள்வி என்பதற்குப் பொருள் நாம் அறியாத ஒன்றைத் தெரிந்து கொள்வது, செவி வழியாகக் கற்றறிந்தவரிடம் கேட்டு அறிந்து கொள்வது என்று சொல்லலாம். பல நூல்களைக் கற்று அறிவது போல் செவி வழியாகக் கேட்டும் அறிந்து கொள்ளலாம்.
Comments
In Channel























