இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள்
Update: 2025-11-13
Description
வடக்கு மற்றும் கிழக்கில் போதைப்பொருள் பாவனைக்கு படைத்தரப்பு காரணம் என்ற தமிழ்த் தரப்பின் குற்றச்சாட்டை ஆளுந்தரப்பு மறுக்கிறது; புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்களில் இருந்து படையினரை வெளியேற்ற அரச உயர் மட்டத்திற்கு கோரிக்கை முன்வைத்துள்தோம் என ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் அறிவிப்பு. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Comments
In Channel




