தமிழ் மொழியில் என் கவிதை தொகுப்பு, தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, தமிழர் கலாச்சாரம் இவையை சார்ந்ததே இந்த வலையொளி.
Please post your comments in below FB and Instagram page
https://www.facebook.com/RJMadhumathi/
Instagram- rjmadhumathi
இதயம் என்பது உணர்ச்சிகளை சேகரிக்கும் பெட்டி. நம் வாழ்நாளில் சந்திக்கும் சில நிகழ்வுகள் நம் இதய துடிப்பை அதிகரித்திருக்கும், சந்தோசம்,துக்கம்,கோபம் என பல்வேறு உணர்ச்சிகளை தந்திருக்கும். அதை என் கவிதை வாயிலாக உங்களோடு பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.