DiscoverKathai Chuvadukal
Kathai Chuvadukal

Kathai Chuvadukal

Author: Rajaraman Manjula

Subscribed: 0Played: 0
Share

Description

உலகில் நில்லாமல் சுற்றிக் கொண்டிருக்கும் காலம் நமக்கு விட்டுச் சென்ற வரலாற்றுச் சுவடுகளின் கதைகளே - இந்த கதை சுவடுகள் வலையொளியின் நோக்கம்.
22 Episodes
Reverse
அமரர் கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் நாவலின் முழு கதையின் முதல் பாகம். அவர் எழுதிய ஐந்து பாகங்களின் மொத்தமாக தொகுத்து அதை மூன்று பாகங்களாக ஆடியோ வடிவில் வரும்.
அமரர் கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் நாவலின் முழு கதையின் முதல் பாகம். அவர் எழுதிய ஐந்து பாகங்களின் மொத்தமாக தொகுத்து அதை மூன்று பாகங்களாக ஆடியோ வடிவில் வரும்.
அமரர் கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் நாவலின் முழு கதையின் முதல் பாகம். அவர் எழுதிய ஐந்து பாகங்களின் மொத்தமாக தொகுத்து அதை மூன்று பாகங்களாக ஆடியோ வடிவில் வரும்.
நம் வரலாறு அனைவருக்கும் தெரிய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் வரலாறு இருக்கிறவன் அதை அலட்சியப்படுத்துவான். அதே வரலாறு இல்லாதவன் அதை உருவாக்குவான். நம்முடைய பல வரலாற்றுச் சுவடுகள் நம் கண்முன்னே மாற்றியமைக்க முயற்சித்து வருகின்றனர். அதற்கு நாம் அனுமதிக்கக்கூடாது. அதனுடைய சிறு முயற்சியே இந்த கதை சுவடுகள் வலைதளத்தின் நோக்கம். சோழர்கள் வரலாறு கூறவேண்டுமாயின் அதில் தலைசிறந்த மாமன்னர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் புகழ்பெற்ற மன்னர்களில் ஒருவர் தான் ராஜராஜ சோழன். இவருடைய இயற்பெயர் “அருள்மொழி வர்மன்”. ஆனால் வர்மன் என்பது அடைமொழி ஆகும். சோழகுல மன்னர்களிலேயே வர்மன் என்ற அடைமொழியை தன் பெயருக்கு பின்னால் சேர்த்துக் கொண்ட ஒரே மன்னரும் இவர் தான். தன் வாழ்நாளில் கண்ட போர்களிலும், செயல்களிலும் தோல்வியே காணாத மன்னர்களில் இவரும் ஒருவர். அவரே! இவ்வுலகம் போற்றும் ராஜராஜ சோழன். 
உலக மக்கள் அனைவரையும் தன்னோட நடிப்பால் கட்டிப்போட்டிருக்கும் ஒருவர், சினிமா துறையில் பல சாதனைகளை படைத்த நடிகர்களில் மிகவும் முக்கியமான நடிகர், பஸ் கண்டக்ட்ரா இருந்து இன்னிக்கு உலகமே கொண்டாடுற ஒரு நடிகரா இருக்கிறவர். அபூர்வமான ஆற்றல், கடும் உழைப்பு, விடா முயற்சி ஆகியவற்றால் மக்களின் மனதை கொள்ளை கொண்டவர். சினிமா துறையில இருக்கிறவங்க மட்டும் இல்லாம எல்லோருக்கும் ஒரு தன்னம்பிக்கை நாயகனா இருப்பவர். உலக மக்கள் எல்லோரும் குடுத்த அடைமொழியான "சூப்பர் ஸ்டார் " என்ற பட்டத்துக்கேற்ற ஒரே ஒரு நடிகர். அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களோட திருப்பங்கள் நிறைந்த வாழ்க்கை வரலாறு.
கல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் 1 | Kalkiyin Ponniyin Selvan Part 1 | Ep - 13 | வளர்பிறை சந்திரன் பொன்னியின் செல்வன் | ராஜ ராஜ சோழனின் வரலாறு | அருள்மொழிவர்மனின் கதை| Story of Arulmozhi Varman  ராஜ ராஜ சோழனின்  கதை | History Of Raja Raja Cholan உலகமே வியந்து பார்க்கும் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னருக்கு தரும் மரியாதை, ஆயிரம் ஆண்டுகள்  முன் குடவோளை முறையில் வாக்கு எண்ணிக்கை கொண்டு வந்தவர்  மாமன்னர்  ராஜராஜ சோழன் மிகப் பெரிய பெருமைக்குரியவர். இது நம் தமிழ் மன்னர் பற்றிய வரலாறு #ponniyinselvan #ponniyinselvanstoryintamil #Vanthiyadevan  #CholaEmpireHistory #CholaEmpire #IndianHistory #CholaDynastyandRajarajaCholaHistoryinTamil #CholaEmpire #RajarajaChola #DynastiesofIndia #CholaDynasty #HistoryofCholaEmpire #HistoryOfRajaRajaCholan
கல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் 1 | Kalkiyin Ponniyin Selvan Part 1 | Ep - 12 | நந்தினி பொன்னியின் செல்வன் | ராஜ ராஜ சோழனின் வரலாறு | அருள்மொழிவர்மனின் கதை| Story of Arulmozhi Varman  ராஜ ராஜ சோழனின்  கதை | History Of Raja Raja Cholan உலகமே வியந்து பார்க்கும் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னருக்கு தரும் மரியாதை, ஆயிரம் ஆண்டுகள்  முன் குடவோளை முறையில் வாக்கு எண்ணிக்கை கொண்டு வந்தவர்  மாமன்னர்  ராஜராஜ சோழன் மிகப் பெரிய பெருமைக்குரியவர். இது நம் தமிழ் மன்னர் பற்றிய வரலாறு #ponniyinselvan #ponniyinselvanstoryintamil #Vanthiyadevan  #CholaEmpireHistory #CholaEmpire #IndianHistory #CholaDynastyandRajarajaCholaHistoryinTamil #CholaEmpire #RajarajaChola #DynastiesofIndia #CholaDynasty #HistoryofCholaEmpire #HistoryOfRajaRajaCholan
கல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் 1 | Kalkiyin Ponniyin Selvan Part 1 | Ep - 11 | திடும் பிரவேசம் பொன்னியின் செல்வன் | ராஜ ராஜ சோழனின் வரலாறு | அருள்மொழிவர்மனின் கதை| Story of Arulmozhi Varman  ராஜ ராஜ சோழனின்  கதை | History Of Raja Raja Cholan உலகமே வியந்து பார்க்கும் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னருக்கு தரும் மரியாதை, ஆயிரம் ஆண்டுகள்  முன் குடவோளை முறையில் வாக்கு எண்ணிக்கை கொண்டு வந்தவர்  மாமன்னர்  ராஜராஜ சோழன் மிகப் பெரிய பெருமைக்குரியவர். இது நம் தமிழ் மன்னர் பற்றிய வரலாறு #ponniyinselvan #ponniyinselvanstoryintamil #Vanthiyadevan  #CholaEmpireHistory #CholaEmpire #IndianHistory #CholaDynastyandRajarajaCholaHistoryinTamil #CholaEmpire #RajarajaChola #DynastiesofIndia #CholaDynasty #HistoryofCholaEmpire #HistoryOfRajaRajaCholan
கல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் 1 | Kalkiyin Ponniyin Selvan Part 1 | Ep - 10 | குடந்தை சோதிடர் பொன்னியின் செல்வன் | ராஜ ராஜ சோழனின் வரலாறு | அருள்மொழிவர்மனின் கதை| Story of Arulmozhi Varman  ராஜ ராஜ சோழனின்  கதை | History Of Raja Raja Cholan உலகமே வியந்து பார்க்கும் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னருக்கு தரும் மரியாதை, ஆயிரம் ஆண்டுகள்  முன் குடவோளை முறையில் வாக்கு எண்ணிக்கை கொண்டு வந்தவர்  மாமன்னர்  ராஜராஜ சோழன் மிகப் பெரிய பெருமைக்குரியவர். இது நம் தமிழ் மன்னர் பற்றிய வரலாறு #ponniyinselvan #ponniyinselvanstoryintamil #Vanthiyadevan  #CholaEmpireHistory #CholaEmpire #IndianHistory #CholaDynastyandRajarajaCholaHistoryinTamil #CholaEmpire #RajarajaChola #DynastiesofIndia #CholaDynasty #HistoryofCholaEmpire #HistoryOfRajaRajaCholan
கல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் 1 | Kalkiyin Ponniyin Selvan Part 1 | Ep - 9 | வழிநடைப் பேச்சு பொன்னியின் செல்வன் | ராஜ ராஜ சோழனின் வரலாறு | அருள்மொழிவர்மனின் கதை| Story of Arulmozhi Varman  ராஜ ராஜ சோழனின்  கதை | History Of Raja Raja Cholan உலகமே வியந்து பார்க்கும் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னருக்கு தரும் மரியாதை, ஆயிரம் ஆண்டுகள்  முன் குடவோளை முறையில் வாக்கு எண்ணிக்கை கொண்டு வந்தவர்  மாமன்னர்  ராஜராஜ சோழன் மிகப் பெரிய பெருமைக்குரியவர். இது நம் தமிழ் மன்னர் பற்றிய வரலாறு #ponniyinselvan #ponniyinselvanstoryintamil #Vanthiyadevan  #CholaEmpireHistory #CholaEmpire #IndianHistory #CholaDynastyandRajarajaCholaHistoryinTamil #CholaEmpire #RajarajaChola #DynastiesofIndia #CholaDynasty #HistoryofCholaEmpire #HistoryOfRajaRajaCholan
உலக மக்கள் அனைவரையும் தன்னோட நடிப்பால் கட்டிப்போட்டிருக்கும் ஒருவர், சினிமா துறையில் பல சாதனைகளை படைத்த நடிகர்களில் மிகவும் முக்கியமான நடிகர், பஸ் கண்டக்ட்ரா இருந்து இன்னிக்கு உலகமே கொண்டாடுற ஒரு நடிகரா இருக்கிறவர். அபூர்வமான ஆற்றல், கடும் உழைப்பு, விடா முயற்சி ஆகியவற்றால் மக்களின் மனதை கொள்ளை கொண்டவர். சினிமா துறையில இருக்கிறவங்க மட்டும் இல்லாம எல்லோருக்கும் ஒரு தன்னம்பிக்கை நாயகனா இருப்பவர். உலக மக்கள் எல்லோரும் குடுத்த அடைமொழியான "சூப்பர் ஸ்டார் " என்ற பட்டத்துக்கேற்ற ஒரே ஒரு நடிகர். அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களோட திருப்பங்கள் நிறைந்த வாழ்க்கை வரலாறு.
கல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் 1 | Kalkiyin Ponniyin Selvan Part 1 | Ep - 8 | பல்லக்கில் யார்? பொன்னியின் செல்வன் | ராஜ ராஜ சோழனின் வரலாறு | அருள்மொழிவர்மனின் கதை| Story of Arulmozhi Varman  ராஜ ராஜ சோழனின்  கதை | History Of Raja Raja Cholan உலகமே வியந்து பார்க்கும் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னருக்கு தரும் மரியாதை, ஆயிரம் ஆண்டுகள்  முன் குடவோளை முறையில் வாக்கு எண்ணிக்கை கொண்டு வந்தவர்  மாமன்னர்  ராஜராஜ சோழன் மிகப் பெரிய பெருமைக்குரியவர். இது நம் தமிழ் மன்னர் பற்றிய வரலாறு #ponniyinselvan #ponniyinselvanstoryintamil #Vanthiyadevan  #CholaEmpireHistory #CholaEmpire #IndianHistory #CholaDynastyandRajarajaCholaHistoryinTamil #CholaEmpire #RajarajaChola #DynastiesofIndia #CholaDynasty #HistoryofCholaEmpire #HistoryOfRajaRajaCholan
கல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் 1 | Kalkiyin Ponniyin Selvan Part 1 | Ep - 7 | சிரிப்பும் கொதிப்பும் பொன்னியின் செல்வன் | ராஜ ராஜ சோழனின் வரலாறு | அருள்மொழிவர்மனின் கதை| Story of Arulmozhi Varman  ராஜ ராஜ சோழனின்  கதை | History Of Raja Raja Cholan உலகமே வியந்து பார்க்கும் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னருக்கு தரும் மரியாதை, ஆயிரம் ஆண்டுகள்  முன் குடவோளை முறையில் வாக்கு எண்ணிக்கை கொண்டு வந்தவர்  மாமன்னர்  ராஜராஜ சோழன் மிகப் பெரிய பெருமைக்குரியவர். இது நம் தமிழ் மன்னர் பற்றிய வரலாறு #ponniyinselvan #ponniyinselvanstoryintamil #Vanthiyadevan  #CholaEmpireHistory #CholaEmpire #IndianHistory #CholaDynastyandRajarajaCholaHistoryinTamil #CholaEmpire #RajarajaChola #DynastiesofIndia #CholaDynasty #HistoryofCholaEmpire #HistoryOfRajaRajaCholan
கல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் 1 | Kalkiyin Ponniyin Selvan Part 1 | Ep - 6 | நடுநிசி் கூட்டம் பொன்னியின் செல்வன் | ராஜ ராஜ சோழனின் வரலாறு | அருள்மொழிவர்மனின் கதை| Story of Arulmozhi Varman  ராஜ ராஜ சோழனின்  கதை | History Of Raja Raja Cholan உலகமே வியந்து பார்க்கும் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னருக்கு தரும் மரியாதை, ஆயிரம் ஆண்டுகள்  முன் குடவோளை முறையில் வாக்கு எண்ணிக்கை கொண்டு வந்தவர்  மாமன்னர்  ராஜராஜ சோழன் மிகப் பெரிய பெருமைக்குரியவர். இது நம் தமிழ் மன்னர் பற்றிய வரலாறு #ponniyinselvan #ponniyinselvanstoryintamil #Vanthiyadevan  #CholaEmpireHistory #CholaEmpire #IndianHistory #CholaDynastyandRajarajaCholaHistoryinTamil #CholaEmpire #RajarajaChola #DynastiesofIndia #CholaDynasty #HistoryofCholaEmpire #HistoryOfRajaRajaCholan
கல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் 1 | Kalkiyin Ponniyin Selvan Part 1 | Ep - 5 | குரவைக் கூத்து பொன்னியின் செல்வன் | ராஜ ராஜ சோழனின் வரலாறு | அருள்மொழிவர்மனின் கதை| Story of Arulmozhi Varman  ராஜ ராஜ சோழனின்  கதை | History Of Raja Raja Cholan உலகமே வியந்து பார்க்கும் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னருக்கு தரும் மரியாதை, ஆயிரம் ஆண்டுகள்  முன் குடவோளை முறையில் வாக்கு எண்ணிக்கை கொண்டு வந்தவர்  மாமன்னர்  ராஜராஜ சோழன் மிகப் பெரிய பெருமைக்குரியவர். இது நம் தமிழ் மன்னர் பற்றிய வரலாறு #ponniyinselvan #ponniyinselvanstoryintamil #Vanthiyadevan  #CholaEmpireHistory #CholaEmpire #IndianHistory #CholaDynastyandRajarajaCholaHistoryinTamil #CholaEmpire #RajarajaChola #DynastiesofIndia #CholaDynasty #HistoryofCholaEmpire #HistoryOfRajaRajaCholan
கல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் 1 | Kalkiyin Ponniyin Selvan Part 1 | Ep - 4 | கடம்பூர் மாளிகை பொன்னியின் செல்வன் | ராஜ ராஜ சோழனின் வரலாறு | அருள்மொழிவர்மனின் கதை| Story of Arulmozhi Varman  ராஜ ராஜ சோழனின்  கதை | History Of Raja Raja Cholan உலகமே வியந்து பார்க்கும் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னருக்கு தரும் மரியாதை, ஆயிரம் ஆண்டுகள்  முன் குடவோளை முறையில் வாக்கு எண்ணிக்கை கொண்டு வந்தவர்  மாமன்னர்  ராஜராஜ சோழன் மிகப் பெரிய பெருமைக்குரியவர். இது நம் தமிழ் மன்னர் பற்றிய வரலாறு #ponniyinselvan #ponniyinselvanstoryintamil #Vanthiyadevan  #CholaEmpireHistory #CholaEmpire #IndianHistory #CholaDynastyandRajarajaCholaHistoryinTamil #CholaEmpire #RajarajaChola #DynastiesofIndia #CholaDynasty #HistoryofCholaEmpire #HistoryOfRajaRajaCholan
கல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் 1 | Kalkiyin Ponniyin Selvan Part 1 | Ep - 3 | விண்ணகரக் கோயில் பொன்னியின் செல்வன் | ராஜ ராஜ சோழனின் வரலாறு | அருள்மொழிவர்மனின் கதை| Story of Arulmozhi Varman  ராஜ ராஜ சோழனின்  கதை | History Of Raja Raja Cholan உலகமே வியந்து பார்க்கும் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னருக்கு தரும் மரியாதை, ஆயிரம் ஆண்டுகள்  முன் குடவோளை முறையில் வாக்கு எண்ணிக்கை கொண்டு வந்தவர்  மாமன்னர்  ராஜராஜ சோழன் மிகப் பெரிய பெருமைக்குரியவர். இது நம் தமிழ் மன்னர் பற்றிய வரலாறு #ponniyinselvan #ponniyinselvanstoryintamil #Vanthiyadevan  #CholaEmpireHistory #CholaEmpire #IndianHistory #CholaDynastyandRajarajaCholaHistoryinTamil #CholaEmpire #RajarajaChola #DynastiesofIndia #CholaDynasty #HistoryofCholaEmpire #HistoryOfRajaRajaCholan
கல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் 1 | Kalkiyin Ponniyin Selvan Part 1 | Ep - 2 | ஆழ்வார்க்கடியான் நம்பி பொன்னியின் செல்வன் | ராஜ ராஜ சோழனின் வரலாறு | அருள்மொழிவர்மனின் கதை| Story of Arulmozhi Varman  ராஜ ராஜ சோழனின்  கதை | History Of Raja Raja Cholan உலகமே வியந்து பார்க்கும் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னருக்கு தரும் மரியாதை, ஆயிரம் ஆண்டுகள்  முன் குடவோளை முறையில் வாக்கு எண்ணிக்கை கொண்டு வந்தவர்  மாமன்னர்  ராஜராஜ சோழன் மிகப் பெரிய பெருமைக்குரியவர். இது நம் தமிழ் மன்னர் பற்றிய வரலாறு #ponniyinselvan #ponniyinselvanstoryintamil #Vanthiyadevan  #CholaEmpireHistory #CholaEmpire #IndianHistory #CholaDynastyandRajarajaCholaHistoryinTamil #CholaEmpire #RajarajaChola #DynastiesofIndia #CholaDynasty #HistoryofCholaEmpire #HistoryOfRajaRajaCholan
கல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் 1 | Kalkiyin Ponniyin Selvan Part 1 | Ep - 1 | ஆடித்திருநாள் பொன்னியின் செல்வன் | ராஜ ராஜ சோழனின் வரலாறு | அருள்மொழிவர்மனின் கதை| Story of Arulmozhi Varman  ராஜ ராஜ சோழனின்  கதை | History Of Raja Raja Cholan உலகமே வியந்து பார்க்கும் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னருக்கு தரும் மரியாதை, ஆயிரம் ஆண்டுகள்  முன் குடவோளை முறையில் வாக்கு எண்ணிக்கை கொண்டு வந்தவர்  மாமன்னர்  ராஜராஜ சோழன் மிகப் பெரிய பெருமைக்குரியவர். இது நம் தமிழ் மன்னர் பற்றிய வரலாறு #ponniyinselvan #ponniyinselvanstoryintamil #Vanthiyadevan  #CholaEmpireHistory #CholaEmpire #IndianHistory #CholaDynastyandRajarajaCholaHistoryinTamil #CholaEmpire #RajarajaChola #DynastiesofIndia #CholaDynasty #HistoryofCholaEmpire #HistoryOfRajaRajaCholan
957 முதல் 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தரசோழனுடைய இரண்டாவது மகனாவார். சுந்தரசோழனுக்கும் சேர நாட்டு வானவன் மாதேவிக்கும் ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவரது இயற்பெயர் "அருண்மொழிவர்மன்". இராசகேசரி அருண்மொழிவர்மன் என்ற பெயராலேயே தன் ஆட்சியின் தொடக்க காலத்தில் இம்மன்னர் அழைக்கப்பட்டார். இவர் ஆட்சியின் 3ம் ஆண்டு முதலே இராசராச சோழன் எனப்பட்டார்
loading
Comments