ராஜராஜ சோழன் என்கிற அருள்மொழிவர்மன்
Update: 2022-11-03
Description
957 முதல் 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தரசோழனுடைய இரண்டாவது மகனாவார். சுந்தரசோழனுக்கும் சேர நாட்டு வானவன் மாதேவிக்கும் ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவரது இயற்பெயர் "அருண்மொழிவர்மன்". இராசகேசரி அருண்மொழிவர்மன் என்ற பெயராலேயே தன் ஆட்சியின் தொடக்க காலத்தில் இம்மன்னர் அழைக்கப்பட்டார். இவர் ஆட்சியின் 3ம் ஆண்டு முதலே இராசராச சோழன் எனப்பட்டார்
Comments
In Channel























