Discover
Maalaimalar Tamil
4980 Episodes
Reverse
2021 சட்டசபை தேர்தலில் சூழ்ச்சியால் தோல்வி... 2026-ல் 100% வெற்றி உறுதி - எடப்பாடி பழனிசாமி
தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் ஒன்பதாவது மாதமாகும். இந்த மாதம் முழுவதும் இறைவனுக்கு உகந்ததாகவே போற்றப்படுகிறது.மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தியானம் பல நாடுகளில் பல்வேறு வடிவங்களில் பயிற்சியாக கற்று தரப்படுகிறது. இந்த தியானத்தால் ஒரு மனிதனின் உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பல்வேறு நோய்களை போக்க தியானம் ஒரு சிறந்த வழி என்று மருத்துவர்கள் கூட பரிந்துரைக்கின்றனர்.
அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கிறது: முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது
நம்ப வைத்து ஏமாற்றுவார்கள் தி.மு.க.வை நம்பாதீங்க- விஜய்
நான், என் முகம், என் சருமம் பார்ப்பதற்கு அழகாக, தெரியவேண்டும் என நாம் அனைவரும் நினைப்போம்.மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாகக் கருதப்படுகிறது. எனவே கோவிலில் இறைவனை வலம் வருதலைப் போல மலையை வலம் வரும் வழமை உள்ளது.மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
விஜயுடன் சந்திப்பு - பிரவீன் சக்ரவர்த்தி விளக்கம்
கேரளாவில் பிரபல நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவத்தில், நடிகர் திலீப் மீதான வழக்கில் இன்று எர்ணாகுளம் கோர்ட் தீர்ப்பு அளித்தது.
செந்தில் பாலாஜிக்கு கூடுதல் ஜாமின் தளர்வுகள்- உச்ச நீதிமன்றம் உத்தரவு
வீட்டில் எதாவது பிரச்சனை, கணவன் அல்லது மனைவியுடன் சண்டை அல்லது வேலையில் பிரச்சனைமேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
இந்த உலகில் பணம் இல்லாமல் வாழ முடியுமா என்றால் பெரிய கேள்விக்குறியே..! மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தவெக சின்னத்தைப் பார்த்து நாடே அஞ்சப் போகிறது - செங்கோட்டையன்
விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 27ம் தேதி மலேசியாவில் உள்ள புகித் ஜலீல் அரங்கத்தில் நடைபெறவுள்ள அறிவிக்கப்பட்டது.பிரமாண்டமாக நடைபெற உள்ள இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் இதன்முன் விஜயை வைத்து படம் இயக்கிய இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன், அட்லீ ஆகியோரும் கலந்துக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோவில் நகரமான மதுரை தொழில் நகரமாகவும் புகழ்பெற வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் விஜய் - ஆட்சியரிடம் மனு அளித்தார் செங்கோட்டையன்
இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில், அறிமுக இயக்குனரான மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கும் புதிய படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அவர் பிரதீப் ரங்கநாதனின் 'லவ் டுடே' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ்-க்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கு ஹேப்பி ராஜ் என பெயரிடப்பட்டுள்ளது.
வருகிற 19-ந் தேதி முதல் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி
தமிழகத்தில் 98.23 சதவீத SIR படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் - தேர்தல் ஆணையம்
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் 173-வது படத்தை பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தான் இயக்கப்போவதாக தகவல் வெளியானது. நடிகை சாய் பல்லவி மற்றும் நடிகர் கதிர் இப்படத்தில் நடிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.




