சினிமா செய்திகள் (06-12-2025)
Update: 2025-12-06
Description
இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில், அறிமுக இயக்குனரான மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கும் புதிய படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அவர் பிரதீப் ரங்கநாதனின் 'லவ் டுடே' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ்-க்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கு ஹேப்பி ராஜ் என பெயரிடப்பட்டுள்ளது.
Comments
In Channel




