சினிமா செய்திகள் (02-12-2025)
Update: 2025-12-02
Description
'மெய்யழகன்' படத்தைத் தொடர்ந்து, நலன் குமாரசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' என்ற படத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார். கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். சத்யராஜ், ராஜ்கிரண் உள்பட பலரும் நடித்துள்ளனர். இந்நிலையில், 'வா வாத்தியார்' திரைப்படம் வரும் 12ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது
Comments
In Channel




