Maalaimalar Tamil

LISTEN TO DAILY NEWS

ஆன்மிகம் அறிவோம்... இறைசக்தியூட்டும் கும்பாபிஷேகம்!

கும்பாபிஷேகம் என்பது புதிதாக கட்டப்பட்ட கோவில் அல்லது புதுப்பிக்கப்பட்ட கோவிலில் தெய்வ சிலைகளுக்கு வழிபாடு செய்யும் ஒரு சடங்கு ஆகும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

12-04
01:23

தகவல் அறிவோம்... அவசர அவசரமாக சாப்பிடுவதில் இவ்வளவு பிரச்சனையா...?

வேகமாக சாப்பிடுகிறவர்களுக்கு இன்சுலின் பாதிப்பு ஏற்படும். இதனால் உங்கள் உடல் இன்சுலினை திறம்பட பயன்படுத்த தவறுகிறது. இதனால் சர்க்கரை நோய் ஏற்படலாம்.

12-04
01:15

காலை செய்திகள் (04-12-2025)

தமிழ்நாட்டில் தேர்தல் பணிகளை தொடங்கியது இந்திய தேர்தல் ஆணையம்

12-04
01:49

சினிமா செய்திகள் (03-12-2025)

ஏஐ தொழில்நுட்பத்தில் பெண்களின் மார்பிங் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்படுவது குறித்து நடிகை ராஷ்மிகா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் கூறிய அவர்," கண்ணியமான, முற்போக்கான சமூகத்தை உருவாக்க ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள். மக்கள் மனிதர்களை போல் செயல்படாவிட்டால் அவர்களுக்கு மன்னிக்க முடியாத கடுமையான தண்டனைகள் தரப்பட வேண்டும்" என்று தெரிவித்தார். 

12-03
01:51

மாலை செய்திகள் (03-12-2025)

தி.மு.க. ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்பு, சம உரிமை - மு.க.ஸ்டாலின்

12-03
03:06

தகவல் அறிவோம்... பக்குவமாக பேசுவோம்!

பேசும் பக்குவம் என்பது, ஒருவர் பேசுவதை நிதானமாகவும், சூழ்நிலைக்கு ஏற்றவாறும், மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டும் பேசுவதைக் குறிக்கும்.மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

12-03
01:09

காலை செய்திகள் (03-12-2025)

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

12-03
02:11

சினிமா செய்திகள் (02-12-2025)

'மெய்யழகன்' படத்தைத் தொடர்ந்து, நலன் குமாரசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' என்ற படத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார். கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். சத்யராஜ், ராஜ்கிரண் உள்பட பலரும் நடித்துள்ளனர். இந்நிலையில், 'வா வாத்தியார்' திரைப்படம் வரும் 12ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது

12-02
02:07

மாலை செய்திகள் (02-12-2025)

அன்புமணியிடம் இருந்து பா.ம.க.வை மீட்க குழு அமைத்தார் ராமதாஸ்

12-02
02:33

தகவல் அறிவோம்... ஆடு - கோழி: அடிக்கடி சாப்பிடுவதற்கு ஏற்ற இறைச்சி எது?

உடலுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்துக்களில் புரதமும் ஒன்றாகும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

12-02
01:41

ஆன்மிகம் அறிவோம்... கார்த்திகை மாதம் என்பது தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டிய சிறப்புக்குரிய மாதமாகும்.

கார்த்திகை மாதம் என்பது தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டிய சிறப்புக்குரிய மாதமாகும். கார்த்திகை மாதம் முழுவதும் தீபம் ஏற்ற முடியவில்லை என்றாலும் திருக்கார்த்திகை நாளிலாவது நிச்சயம் தீபம் ஏற்ற வேண்டும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

12-02
01:03

காலை செய்திகள் (02-12-2025)

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது

12-02
02:14

சினிமா செய்திகள் (01-12-2025)

தனுஷ் - ஆனந்த் எல் ராய் - ஏஆர் ரகுமான் கூட்டணியில் புதிதாக உருவாகி உள்ள படம் "தேரே இஸ்க் மேன்"

12-01
01:16

மாலை செய்திகள் (01-12-2025)

"டிட்வா" புயலால் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் டெல்டா உழவர்களை காப்போம்- மு.க.ஸ்டாலின்

12-01
02:25

தகவல் அறிவோம்... வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்...

சமையலுக்கு தேங்காய் உடைக்கும்போது அதிலிருக்கும் தண்ணீரை பருகாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

12-01
01:23

ஆன்மிகம் அறிவோம்... குலதெய்வ பூஜை செய்யும் முக்கிய வழிமுறை

நமக்கு விருப்பமான கடவுள்கள் ஏராளமாக இருந்தாலும், நாம் முதற் கடவுளாக வணங்க வேண்டியது விநாயகரையும், குலதெய்வத்தையும் தான்.. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

12-01
01:45

காலை செய்திகள் (01-12-2025)

சென்னையில் காற்றுடன் கூடிய மழை... மெரினா கடற்கரைக்கு செல்ல தடை விதிப்பு

12-01
02:40

சினிமா செய்திகள் (30-11-2025)

தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நடிகர் சிவகுமாருக்கு கௌரவ டாகடர் பட்டத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து சிவகுமாரின் மகனும் நடிகருமான சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு கிராமத்திலிருந்து கிளம்பி வந்து, கலையுலகின் கவனம் திருப்பி, எல்லோருக்குமான முன்னுதாரணமாக மாறிய அவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் என்பது மிகப் பொருத்தமானது. எள்ளளவும் நெறிபிறழாத அவர் வாழ்க்கைக்கும் திறமைக்கும் வாய்த்த அங்கீகாரமாகவே இதைப் பார்க்கிறோம்" என்று நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

11-30
01:21

மாலை செய்திகள் (30-11-2025)

டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு துணை நிற்க தமிழ்நாடு தயாராக உள்ளது - முதலமைச்சர்

11-30
02:37

தகவல் அறிவோம்... செரிமான கோளாறுகளுக்குத் தீர்வு தரும் "சோம்பு"

உடல் ஆரோக்கியம் மேம்பட தினமும் ஒரு கசாயம் குடிப்பது நன்மையை தரும். குறிப்பாக, சமையல் அஞ்சறைப்பெட்டியில் எளிதில் கிடைக்கக்கூடிய மசாலா பொருட்களான சீரகம், வெந்தயம், சோம்பு உள்ளிட்டவைகளை தினமும் தண்ணீரில் கொதிக்கவைத்து குடிப்பதன் மூலம் உடலில் நல்ல மாற்றங்களை காணலாம்.. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

11-30
01:22

Recommend Channels