தகவல் அறிவோம்... செரிமான கோளாறுகளுக்குத் தீர்வு தரும் "சோம்பு"
Update: 2025-11-30
Description
உடல் ஆரோக்கியம் மேம்பட தினமும் ஒரு கசாயம் குடிப்பது நன்மையை தரும். குறிப்பாக, சமையல் அஞ்சறைப்பெட்டியில் எளிதில் கிடைக்கக்கூடிய மசாலா பொருட்களான சீரகம், வெந்தயம், சோம்பு உள்ளிட்டவைகளை தினமும் தண்ணீரில் கொதிக்கவைத்து குடிப்பதன் மூலம் உடலில் நல்ல மாற்றங்களை காணலாம்..
மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Comments
In Channel




