அதிகமான் வள்ளல் பாகம் - 2
Update: 2020-04-28
Description
கதை சொல்றது உங்க ரெஜியா ....
Email: Rejiya16@gmail.com
Insta: rejiya16
---
அதியமான்(அதியன், அதிகன், அதிகமான், சத்தியபுத்திரன், சத்தியபுத்திரன் அதியன்) மரபினர் சங்ககாலத்தில் அதிகன் நாட்டை தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அரசர்கள் ஆவர். சங்ககாலத் தகடூர் இக்காலத்தில் பழை தருமபுரி என்னும் பெயருடன் தருமபுரி அருகே விளங்கி வருகிறது. இப்போது அதியமான் கோட்டை தகடூரில் உள்ளது. இவர்கள் தமிழ்நாட்டின் மிகப் பழைய மரபொன்றைச் சார்ந்தவர்கள் எனக் கருதப்படுகிறது. அதியர் மரபினர் சேரரின் கிளைக்குடிகளாக இலக்கியச் சான்றுகள் மூலமும் தொல்லியல் சான்றுகளின் மூலமும் அறியப்படுகிறார்கள்.
Comments
In Channel