அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி - பாகம் 2
Update: 2022-12-28
Description
உலக மக்கள் அனைவரையும் தன்னோட நடிப்பால் கட்டிப்போட்டிருக்கும் ஒருவர், சினிமா துறையில் பல சாதனைகளை படைத்த நடிகர்களில் மிகவும் முக்கியமான நடிகர், பஸ் கண்டக்ட்ரா இருந்து இன்னிக்கு உலகமே கொண்டாடுற ஒரு நடிகரா இருக்கிறவர். அபூர்வமான ஆற்றல், கடும் உழைப்பு, விடா முயற்சி ஆகியவற்றால் மக்களின் மனதை கொள்ளை கொண்டவர். சினிமா துறையில இருக்கிறவங்க மட்டும் இல்லாம எல்லோருக்கும் ஒரு தன்னம்பிக்கை நாயகனா இருப்பவர். உலக மக்கள் எல்லோரும் குடுத்த அடைமொழியான "சூப்பர் ஸ்டார் " என்ற பட்டத்துக்கேற்ற ஒரே ஒரு நடிகர். அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களோட திருப்பங்கள் நிறைந்த வாழ்க்கை வரலாறு.
Comments
In Channel























