எல்லாம் உனக்காக - தவக்கால சிலுவைப்பாதை நிலை 13
Update: 2023-04-07
Description
நிலை 13: இறந்த இயேசுவை அவரது தாயார் மடியில் அமர்த்துகிறார்கள்.
பாடல்:
துயருற்றுத் துடித்தாள் உளம் நொந்து - அன்னை
உயிரற்ற உடலின் மடிசுமந்து
எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக...
பாடல்:
துயருற்றுத் துடித்தாள் உளம் நொந்து - அன்னை
உயிரற்ற உடலின் மடிசுமந்து
எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக...
Comments
In Channel





