
எல்லாம் உனக்காக - தவக்கால சிலுவைப்பாதை நிலை 11
Update: 2023-04-05
Share
Description
நிலை 11: இயேசு நாதரை சிலுவையில் அறைகிறார்கள்.
பாடல்:
பொங்கிய உதிரம் வடிந்திடவே - உம்மைத்
தொங்கிடச் செய்தார் சிலுவையிலே
எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக
பாடல்:
பொங்கிய உதிரம் வடிந்திடவே - உம்மைத்
தொங்கிடச் செய்தார் சிலுவையிலே
எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக
Comments
In Channel




