ஏன் நம்மவர்கள் இங்கு சைக்கிள் ஓட்டுகின்றனர்?
Update: 2025-06-09
Share
Description
ஜூன் 3-ஆம் தேதி உலக சைக்கிள் தினம் கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதும் சைக்கிளின் முக்கியத்துவம் மற்றும் அதன் பலன்களைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தக் கடைபிடிக்கப்படுகிறது. இது குறித்த விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Comments
In Channel



