குறைந்த விலையில் தரமான வீடுகள் !!
Update: 2025-11-06
Description
இந்தியாவில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மலிவான ஆனால் தரமான வீடுகள் கட்டி தரும் பணியில் ஈடுபட்டு வரும் தமிழகத்தில் வாழும் பொறியியலாளர் மதன்ராஜ் அவர்கள். தன்னுடைய கண்டுபிடிப்பை "உறையுள்" என்று அழைக்கும் மதன்ராஜ் தனது கண்டுபிடிப்பு பற்றியும் அதில் அவர் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றியும் விரிவாக உரையாடுகிறார். அவரோடு உரையாடுபவர் செல்வி.
Comments
In Channel



