சினிமா செய்திகள் (13-10-2025)
Update: 2025-10-13
Description
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆர்யன்'. இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கியுள்ளார். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், ஜிப்ரான் இசையில் இப்படத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை வெளியாகியுள்ளது.
Comments
In Channel