DiscoverMaalaimalar Tamilசினிமா செய்திகள் (14-03-2024)
சினிமா செய்திகள் (14-03-2024)

சினிமா செய்திகள் (14-03-2024)

Update: 2024-03-14
Share

Description

பிரபல நடிகர் அஜித்குமார்- திரிஷா நடிக்கும் புதிய படம் 'விடாமுயற்சி' . இதனை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குகிறார். அஜித்தின் 62 - வது பிரம்மாண்ட படமாக இது உருவாகி வருகிறது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படமான ஏகே-63 படம் குறித்த புது அப்டேட் இன்று இணையதளத்தில் வெளியானது. அஜித்தின் தீவிர ரசிகரான 'மார்க் ஆண்டனி' பட இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன், ஏகே-63 படத்தை இயக்குகிறார்.

Comments 
In Channel
loading
00:00
00:00
x

0.5x

0.8x

1.0x

1.25x

1.5x

2.0x

3.0x

Sleep Timer

Off

End of Episode

5 Minutes

10 Minutes

15 Minutes

30 Minutes

45 Minutes

60 Minutes

120 Minutes

சினிமா செய்திகள் (14-03-2024)

சினிமா செய்திகள் (14-03-2024)

Maalaimalar.com