செய்தியின் பின்னணி : A320 விமானங்களில் ஏற்பட்டுள்ள கோளாறு - பின்னணியும் பாதிப்பும்
Update: 2025-12-01
Description
Airbus A320 விமானங்களில் அவசர மென்பொருள் மாற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதை அடுத்து உலகளவில் விமானப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி.
Comments
In Channel























